TNPSC Thervupettagam

வடுவூர் பறவைகள் சரணாலயம்

November 21 , 2024 3 days 52 0
  • வடுவூர் பறவைகள் சரணாலயம் ஆனது திருவாரூர் மாவட்டத்தில் , தஞ்சாவூர் - கோடியக் கரை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
  • வலசை போகும் பறவைகளுக்கான வாழ்விடத்தினைத் தயார் செய்வதற்காக வேண்டி இங்கு ஊடுருவல் தாவர இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
  • இது இப்பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய நீர்ப்பாசன ஏரியாகும்.
  • நீர் வெங்காயத் தாமரை, சீமைக் கருவேலம் மற்றும் காட்டு ஆமணக்கு போன்ற ஊடுருவல் இனங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்