வட்டி வழங்கீட்டு முறை இல்லாத பத்திர முறை
March 18 , 2025
15 days
58
- நிதி அமைச்சகம் ஆனது, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்காக, வட்டி வழங்கீட்டு முறை இல்லாத பத்திர முறையினை (ZCB) அறிவித்துள்ளது.
- இந்த நிறுவனம் ஆனது இதன் மூலம் 10,000 கோடி ரூபாய் வரை திரட்ட முடியும்.
- ZCB என்பது அது வெளியிடப்பட்ட காலத்தில் வட்டி வழங்காத, ஆனால் அதன் சந்தை மதிப்பை விட தள்ளுபடியில் விற்கப்படுகின்ற ஒரு கடன் பெறல் கருவியாகும்.
- இந்தப் பத்திரத்தின் கால வரம்பு நிறைவடையும் போது, முதலீட்டாளர் அதன் ஒரு முழு சந்தை மதிப்பைப் பெறுவார்.
- இந்த முறையில் வழக்கமாக வட்டி செலுத்தப் படாது.
- இந்தப் பத்திரங்கள் ஆனது, 121 மாதங்கள் அல்லது 10 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் நிறைவு கால மதிப்பைக் கொண்டிருக்கும்.

Post Views:
58