TNPSC Thervupettagam

வட்டி விகித தருவிப்புகள்

March 31 , 2019 1938 days 560 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ரூபாய் மதிப்பிலான வட்டி விகிதப் பரிமாற்றுச் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ரூபாய் மதிப்பிலான வட்டி விகித தருவிப்புகள் பிரிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பங்கு கொள்ள அனுமதிக்கிறது.
  • ரூபாய் மதிப்பிலான வட்டி விகிதப் பரிமாற்றச் சந்தை என்பது வட்டி விகித தருவிப்புகள் சந்தைகளிடையே மிகவும் அதிகமான ரொக்க மதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்