TNPSC Thervupettagam

வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் தரவரிசை 2023

February 8 , 2023 684 days 384 0
  • இந்திய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு ஆனது (IIRF) இந்தியாவில் உள்ள 2023 ஆம் ஆண்டின் சிறந்த வணிக மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களின் பட்டியலினை வெளியிட்டுள்ளது.
  • அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், பெங்களூரு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் மற்றும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், கொல்கத்தா ஆகியவை இந்தியாவில் முன்னணியில் உள்ள 3 வணிகக் கல்வி நிறுவனங்களாகும்.
  • முன்னணியில் உள்ள 3 தனியார் வணிகக் கல்வி நிறுவனங்கள்
    • சேவியர் தொழிலாளர் உறவுகள் கல்வி நிறுவனம், ஜாம்ஷெட்பூர், ஜார்க்கண்ட்
    • மேலாண்மை மேம்பாட்டுக் கல்வி நிறுவனம், குருகிராம், ஹரியானா
    • சிம்பயோசிஸ் வணிகக் கல்வி மேலாண்மைக் கல்வி நிறுவனம், புனே.
  • உலகளவில் முன்னணியில் உள்ள 3 வணிகக் கல்வி நிறுவனங்கள்
    • லண்டன் வணிகக் கல்வி நிறுவனம், ஐக்கியப் பேரரசு
    • பென்சில்வேனியாவின் வார்டன் பல்கலைக்கழகம், அமெரிக்கா
    • ஹார்வர்டு வணிகக் கல்வி நிறுவனம், அமெரிக்கா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்