TNPSC Thervupettagam

வணிக ரீதியிலான விண்வெளிப் பயணத் திட்டம்

April 21 , 2020 1587 days 625 0
  • நாசாவானது, தனது விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத்தைச் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
  • கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு நாசாவின் முதலாவது பயணம் இதுவாகும்.
  • இந்தத் திட்டமானது பால்கன்-9 விண்கலத்தை (ராக்கெட்) பயன்படுத்திச் செலுத்தப் பட  இருக்கின்றது. 
  • எலோன் மஸ்க் விண்வெளி நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களைச் செலுத்தும் முதலாவது திட்டம் இதுவாகும்.
  • தற்பொழுது, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் ஆகியவை நாசாவின் விண்வெளிப் பயணங்களுக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனங்களாகும்.
  • இத்திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்வதற்காக, அவர்களைத்  தாங்கிச் செல்லும் வாகனங்களைச் செயல்படுத்த இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்