TNPSC Thervupettagam
February 17 , 2022 888 days 500 0
  • சந்தீப் பக்சி 2020-21 ஆம் ஆண்டின் வணிகத்தர வங்கியாளர் ஆவார்.
  • இவர் ICICI வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
  • கடந்த மூன்றரை ஆண்டுகளில் அவர் வகித்த பதவிக் காலத்தில் தனியார் துறை வங்கிகளை மாற்றியமைத்து, அதைப் பற்றிய கருத்தை மாற்றியதற்காக இவருக்கு இந்தக் கௌரவமானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்