TNPSC Thervupettagam

வணிகத்தில் மிகவும் அதிகாரம் வாய்ந்த 100 பெண்களின் பட்டியல் 2024

October 20 , 2024 12 days 85 0
  • ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா, 27 வது வருடாந்திர மிகவும் அதிகாரம் வாய்ந்த பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • அவரைத் தொடர்ந்து CVS ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரேன் லிஞ்ச் மற்றும் சிட்டிகுரூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் ஃப்ரேசர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • இதில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற 11 ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
  • இந்தப் பட்டியலில் உள்ள இடம் பெற்றுள்ள இந்தியப் பெண் வணிகத் தலைவர்கள்: இஷா அம்பானி, ரோஷ்னி நாடார், மெட்டா இந்தியா நிறுவனத்தின் சந்தியா தேவ நாதன், அருந்ததி பட்டாச்சார்யா, ஃபால்குனி நாயர் மற்றும் சிலர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்