TNPSC Thervupettagam

வணிகம் முதல் - இணையவாயில்

June 14 , 2018 2228 days 861 0
  • மாநிலத்தில் எளிமையாகத் தொழில்புரிவதனை நோக்கி பெரிய உந்துதலை அளிப்பதற்காக ”வணிகம் முதல்“ எனும் இணையவாயிலை (Business First Portal) பஞ்சாப் மாநில அரசு துவங்கியுள்ளது.
  • தொழிற்துறைவாதிகளுக்கு ஓர் இடத்தீர்வைகளை (One-step solution) வழங்குவதே இந்த இணையவாயிலின் நோக்கமாகும். அனைத்து அரசுத் துறைகளின் ஒழுங்குமுறை அனுமதிகள் இந்த இணைய வாயிலில் ஒருங்கிணைக்கப்படும்.
  • மேலும் இந்த இணைய வாயிலானது முதல் முறையாக வர்த்தகர்களுக்கு சுய மதிப்பீட்டு வசதியினை வழங்குகின்றது. இந்த வசதியானது விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை மதிப்பிட்டு ஆய்வு செய்திட வகை செய்யும்.
  • மேலும் பஞ்சாப் மாநில அரசானது 2018-ஆம் ஆண்டு இறுதியில் அனைத்து தொழிற்துறைவாதிகளுக்கும் 100 சதவீதம் மதிப்புக் கூட்டு வரியினை திரும்ப அளிப்பதை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்