TNPSC Thervupettagam

வணிகரீதியான ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்

January 16 , 2023 682 days 376 0
  • டாட்டா ஸ்டீல் மற்றும் டுட்டுர் ஹைப்பர்லூப் நிறுவனம் ஆகியவை ஹைப்பர்லூப் தொழில் நுட்பத்தின் மேம்பாடு மற்றும் செயலாக்கம் ஆகியவற்றில் கூட்டாக இணைந்து பணியாற்றுவதற்காக சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளன.
  • இதற்கான முக்கிய ஆராய்ச்சிப் பகுதிகள் வடிவமைப்பு மற்றும் பாகப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள முக்கியச் சவால்களின் மீது கவனம் செலுத்தும்.
  • உலகளவில், ஹைப்பர்லூப் எதிர்காலத்தின் அதிவேக நிலையான போக்குவரத்தினை உருவாக்குவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • ஹைப்பர்லூப் என்பது பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டு வகையான போக்குவரத்திற்குமான அதிவேக, குறைந்த விலை கொண்ட, ஒரு நிலையானப் போக்குவரத்து அமைப்பிற்கான எதிர்காலத் தேர்வாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்