TNPSC Thervupettagam

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய விலங்குகள்

September 23 , 2017 2672 days 995 0
  • வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா வனவிலங்கியல் பூங்காவிற்கு ஒரிஸா தலைநகர் புவனேஸ்வரிலுள்ள நந்தன்கனன் வனவிலங்கியல் பூங்காவிலிருந்து 19 விலங்குகள் கொண்டு வரப்பட உள்ளன.
  • நீர் உடும்புகளும் இமாலய கருப்பு கரடிகளும் சையாமிஸ் முதலைகளும் வண்டலூர் வனவிலங்கியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்