TNPSC Thervupettagam

வண்டலூர் விலங்கியல் பூங்கா – விலங்கியல் பூங்கா பள்ளி

March 24 , 2019 1945 days 716 0
  • இந்தியாவில் முதன்முறையாக அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்கியல் பள்ளியானது “அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா – விலங்கியல் பள்ளி” என்ற ஒரு சிறப்புக் கல்வி யூடியூப் அலைவரிசையை உருவாக்கியுள்ளது.
  • வனவிலங்கு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி அறிவை ஏற்படுத்தவும் ஆர்வத்தை உருவாக்கவும் இந்த முன்னெடுப்பானது எடுக்கப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட சர்வதேச காடுகள் தினத்தின் போது இந்த யூடியூப் அலைவரிசை தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்