TNPSC Thervupettagam

வண்ணத்துப்பூச்சிகளின் பிராந்தியம்

October 23 , 2017 2460 days 818 0
  • சமீபத்திய இந்திய வனவிலங்கு கணக்கெடுப்பு நிறுவனத்தின் (Zoological Survey Of India) ஆய்வுப்படி, மேற்குவங்க மாநிலத்தின் ஹீக்ளி மாவட்டத்திலுள்ள சிங்கூர் பகுதியானது குறைந்தபட்சம் 69 வகை பட்டாம்பூச்சிகளுக்கு உறைவிடமாக உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
  • சிங்கூரில் அடையாளம் காணப்பட்டுள்ள இவ்வகை பட்டாம்பூச்சிகளில் 5 பட்டாம்பூச்சி வகைகள்  மிகவும் அரியவை. மேலும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி இவை  பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும்.
  • அந்த 5 வகை பட்டாம்பூச்சிகளாவன,
    1. Tree filter
    2. Striped Albatross.
    3. Pea Blue
    4. Common Indian Crow
    5. Danaid egg fly
  • சிங்கூர் பகுதியானது பல்வகை பட்டாம்பூச்சிகளைப் போல பல்வகை தவளைகள் மற்றும் பறவைகளையும் கொண்டுள்ளது.
  • சிங்கூர் பகுதியானது ஓர் வனப்பகுதி அல்ல. நெல், உருளை, காய்கறி உற்பத்திகளுக்கு பெயர் பெற்ற பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்