TNPSC Thervupettagam

வதன் பிரேம் யோஜனா

September 14 , 2021 1076 days 498 0
  • இது குஜராத் அரசின் மாதர்–இ–வதன் என்ற திட்டத்தின் ஒரு மறுதொகுப்புத் திட்டம் ஆகும்.
  • மாதர்-இ-வதன் திட்டத்தின் பெயரானது பாரசீக மொழியோடுத் தொடர்புடைய ஒரு காரணத்தால் அதன் பெயர் மாற்றப்பட்டது.
  • இது மேம்பாட்டுப் பணிகளில் பொது மக்களின் பங்கேற்பினை ஊக்குவிப்பதற்கான ஒரு மிகப்பெரியப் பிரச்சாரமாகும்.
  • இத்திட்டத்தின்கீழ் குஜராத் மாநிலத்தில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கிராம அளவிலான திட்டப்பணிகளின் செலவில் 60 சதவீதத்தினைப் பங்களிக்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்