September 22 , 2024
64 days
67
- புஜ் மற்றும் அகமதாபாத் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் 'வந்தே மெட்ரோ' இரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இந்த இரயிலுக்கு அதிகாரப்பூர்வமாக "நமோ பாரத் விரைவு இரயில்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இது ஒன்பது நிலையங்களில் நிறுத்தங்களுடன் சுமார் 360 கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும்.
Post Views:
67