TNPSC Thervupettagam

வனத் தடாகங்கள் (குளங்கள்) – இமாச்சலப் பிரதேசம்

May 13 , 2021 1201 days 550 0
  • இமாச்சலப் பிரதேச அரசானது “வனத் தடாகங்களை” (Forest Ponds) உருவாக்கி வருகிறது.
  • இவை நிலத்தடி நீர் குறைவதைத் தடுப்பதற்காகவும் மழைநீரைச் சேமிப்பதற்காகவும் உருவாக்கப் படுகின்றன.
  • அந்த மாநில அரசானது பர்வத் தாரா எனும் திட்டத்தின் கீழ் வனத் துறையின் உதவியுடன் நீர்வள ஆதாரங்களை மீளச் செய்வதற்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் புதுப்பிப்பதற்குமான பணிகளைத் தொடங்கியுள்ளது.
  • பர்வத் தாரா என்ற திட்டமானது நீர்நிலைகளை நீண்ட காலங்களுக்கு வற்றாமல் தடுப்பதன் மூலம் நீர்மட்டத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்