TNPSC Thervupettagam

வனவிலங்கு வாரம் - அக்டோபர் 02/08

October 12 , 2020 1505 days 709 0
  • இந்தியாவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் காத்துப் பாதுகாக்கும் நோக்கில் வனவிலங்கு வாரமானது ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • முதல் வனவிலங்கு வாரம் 1957 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் வனவிலங்கு வாரமானது 66வது வனவிலங்கு வாரத்தைக் குறிக்கிறது.
  • இது ‘RoaR (Roar and Revive - கர்ஜனை மற்றும் புத்துயிர்) – மனித விலங்கு உறவுகளை ஆராய்தல்’ என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்