TNPSC Thervupettagam

வனவிலங்கு வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 2024

October 1 , 2024 55 days 146 0
  • 15வது நிதி ஆணையத்தின் சுழற்சியில் ஒட்டு மொத்தமாக 2,602.98 கோடி ரூபாய் மதிப்பிலான வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டத்தில் புலிகள் வளங்காப்பு திட்டம், யானைகள் வளங்காப்பு திட்டம் மற்றும் வனவிலங்கு வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல முக்கியமான கூறுகள் இடம் பெற்றுள்ளன.
  • புலிகள் மற்றும் வனவிலங்குகளைக் கொண்டுள்ள காடுகளில் நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் வெவ்வேறு முக்கிய அம்சங்களில் தொழில்நுட்பத் திட்டங்களை அதிகரிக்க இது திட்டமிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்