TNPSC Thervupettagam

வன்னியகுல சத்திரிய பொது அறக்கட்டளை மற்றும் அறநிலைய வாரியம்

April 15 , 2023 463 days 188 0
  • தமிழ்நாடு அரசானது, தமிழ்நாடு வன்னியகுல சத்திரிய பொது அறக்கட்டளை மற்றும் அறநிலைய வாரியத்தினை மறுசீரமைத்துள்ளது.
  • இதன் தலைவராக ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி M.ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலமானது, அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்