TNPSC Thervupettagam

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு

August 5 , 2021 1267 days 590 0
  • வன்னியர் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டினை அமல்படுத்துமாறு தமிழக அரசு ஆணை ஒன்றைப்  பிறப்பித்துள்ளது.
  • இந்த இடஒதுக்கீடானது இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப் பணிகளிலும் அரசு கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்