வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - ஜூன் 04
June 5 , 2023 542 days 233 0
உணர்ச்சி, உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர் கொள்ளும் வலி மற்றும் துன்பங்களை அங்கீகரிக்கும் ஒரு தினம் இது ஆகும்.
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடும் பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் முயற்சிகளைக் கௌரவிக்கும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினமானது 1982 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று முதல்முறையாக அனுசரிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், இந்தத் தினமானது லெபனான் போரில் பல்வேறு வகையில் பாதிக்கப் பட்டவர்களை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்பட்டது.