TNPSC Thervupettagam

வயது தளர்வு – TNPSC குரூப் I பணிகள்

June 7 , 2018 2363 days 976 0
  • தமிழக அரசானது குரூப் – I, I-A, I-B பணிகளுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் பங்குபெறும் போட்டியாளர்களினுடைய அதிகபட்ச வயது வரம்பு இரண்டு ஆண்டுகள் வீதம் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளது.
  • இந்தப் பணிகளுக்கு SC/ST/MBC/BC & DC (Denotified classes ) போட்டியாளர்களினுடைய அதிகபட்ச வயது வரம்பானது 35 லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பொது வகைப்பாட்டைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பானது 30-லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்