TNPSC Thervupettagam

வயது வந்தோருக்கான தடுப்பு மருந்து வழங்கீட்டு எண்ணிக்கை குறைவு

September 13 , 2023 311 days 198 0
  • இந்திய மருத்துவர்கள் சங்கம் (API) மற்றும் இப்சோஸ் ஆகியவை இணைந்து 16 நகரங்களில் இந்தக் கணக்கெடுப்பினை நடத்தியது.
  • 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினரில், கணக்கெடுக்கப்பட்ட 71% பேர் (50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) வயது வந்தோருக்கான தடுப்பு மருந்து பற்றி அறிந்திருந்தனர்.
  • ஆனால், இளம் வயதினருக்கான தடுப்பு மருந்துகளை 16% பேர் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளனர்.
  • பெரும்பாலானோர் (50%) பல தவணை தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் அவர்கள் அவற்றை முழுமையாக சார்ந்து இருக்கக் கூடும் என்று எண்ணுகின்றனர்.
  • 58% நோயாளிகளும் நோயாளிகளின் பராமரிப்பாளர்களில் 62% பேரும் தங்களை அல்லது தங்கள் பெற்றோர்/உறவினர்களை நோய்களிலிருந்துப் பாதுகாப்பதற்கு வேண்டி தடுப்பு மருந்தினை விட சிறந்த வழிகள் இருப்பதாக உணர்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்