January 1 , 2025
21 days
158
- அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் வேண்டி வயநாடு நிலச்சரிவினை ‘கடுமையான இயற்கைப்’ பேரழிவாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இருப்பினும், இதனால் மாநிலத்திற்கான சிறப்பு நிதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
- இந்த வகைப்பாடானது, மறுவாழ்வு முயற்சிகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளாட்சிப் பகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட நிதியை மாநிலத்திற்கு வழங்க உதவும்.
Post Views:
158