TNPSC Thervupettagam

வயநாடு நிலச்சரிவு

August 5 , 2024 110 days 267 0
  • கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியில் கனமழை காரணமாக ஒரு மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
  • உலகளவில் நிலச்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் சுமார் 8% இந்தியாவிலேயே பதிவாகியுள்ளது.
  • 2001-21 ஆம் காலகட்டத்தில், நிலச்சரிவுகளால் 847 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
  • இந்தியாவில், சிக்கிம் மாநிலம் நிலச்சரிவிற்கு உட்படக்கூடிய அளவில் மிகப்பெரிய நிலப்பரப்பைக் (57.6%) கொண்டுள்ளது.
  • "மிக அதிகளவில் நிலச்சரிவிற்கு உட்படக்கூடிய பகுதி" என்ற ஒரு பிரிவில் 14% நிலப் பரப்பைக் கொண்ட கேரளா மிக அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய ஒரு மாநிலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்