வயலார் ராமவர்மா நினைவு இலக்கிய விருது 2019
September 30 , 2019
1764 days
622
- தனது புதினமான நிரேஷ்வரன் என்ற புதினத்திற்காக 43வது வயலார் ராமவர்மா நினைவு இலக்கிய விருதிற்கு எழுத்தாளர் V.J.ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.
- இந்த பெருமைமிகு விருது, வயலார் ராமவர்மா நினைவு அறக்கட்டளையால் அந்த மதிப்புமிக்க கவிஞரின் நினைவாக ஏற்படுத்தப் பட்டதாகும்.
- இது மலையாளத்தில் சிறந்த இலக்கியப் படைப்பிற்காக வழங்கப்படுகின்றது.
- இந்த விருது 1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டதாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/30_81.jpg)
Post Views:
622