TNPSC Thervupettagam

வயலார் ராமவர்மா நினைவு இலக்கிய விருது 2019

September 30 , 2019 1764 days 621 0
  • தனது புதினமான நிரேஷ்வரன் என்ற புதினத்திற்காக 43வது வயலார் ராமவர்மா நினைவு இலக்கிய விருதிற்கு எழுத்தாளர் V.J.ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.
  • இந்த பெருமைமிகு விருது, வயலார் ராமவர்மா நினைவு அறக்கட்டளையால் அந்த மதிப்புமிக்க கவிஞரின் நினைவாக ஏற்படுத்தப் பட்டதாகும்.
  • இது மலையாளத்தில் சிறந்த இலக்கியப் படைப்பிற்காக வழங்கப்படுகின்றது.
  • இந்த விருது 1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்