TNPSC Thervupettagam
October 13 , 2021 1016 days 524 0
  • மலையாள எழுத்தாளர் பென்யமின் தனது "மாந்தளிரிலே 20 கம்யூனிஸ்ட் வர்ஷங்கள்" என்ற புத்தகத்திற்காக 45வது வயலார் ராமவர்மா நினைவு இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்த விருது வயலார் ராமவர்மா நினைவு அறக்கட்டளையால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்