TNPSC Thervupettagam

வரலாற்றில் முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) இடையே நேரடி விமானச் சேவை

September 5 , 2020 1451 days 579 0
  • மத்தியக் கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, இஸ்ரேல் மற்றும் UAEற்கு இடையிலான முதலாவது வணிக ரீதியிலான நேரடி விமானமானது அபுதாபியில் தரையிறங்கியது.
  • அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்  இந்த இரு நாடுகளும் முழு அளவிலான ராஜாங்க ரீதியிலான உறவுகளைத் தொடங்கியுள்ளதாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி  அன்று இந்த இரு நாடுகளும் அறிவித்தன.
  • எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு இஸ்ரேலுடன் ராஜாங்க ரீதியிலான உறவுகளை மேற்கொண்ட மூன்றாவது அரபு நாடு UAE ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்