TNPSC Thervupettagam

வரலாற்று சாட்விக் வீடு

July 13 , 2024 136 days 126 0
  • 164 ஆண்டுகளுக்குப் பிறகு, சிம்லாவில் உள்ள சாட்விக் மாளிகையில் தலைமைக் கணக்குத் தணிக்கையகமானது தனது முதல் அருங்காட்சியகத்தினைப் பெற்றுள்ளது.
  • 1946 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான அமைச்சரவைத் தூதுக் குழுவின் வருகையின் போது M.K. காந்தி சாட்விக் மாளிகையில் தங்கியிருந்தார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு, 1950 ஆம் ஆண்டில், இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குச் பணிக்கான தகுதிகாண் பயிற்சியாளர்களுக்கான முதல் பயிற்சிப் பள்ளி இங்கு தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்