TNPSC Thervupettagam

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட்

June 15 , 2018 2227 days 1437 0
  • பெங்களூருவில் இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புத் தொடர் என்று பெயரிடப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுடனான முதல் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை இந்தியா நடத்துகின்றது.
  • கடந்த ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணியுடன் சேர்த்து ஆப்கானிஸ்தான் தனது டெஸ்ட் விளையாடும் தகுதியை பெற்றது.
  • அவர்களது கிரிக்கெட் அமைப்புகள் சர்வேதச கிரிக்கெட் அமைப்பின் முழு நேர உறுப்பினர்களாக மாற்றப்பட்டு டெஸ்ட் போட்டி விளையாடும் 11வது மற்றும் 12வது நாடுகளாக உருவெடுத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்