TNPSC Thervupettagam

வரலாற்றுக்கு முந்தையக் காலகட்டத்தினைச் சேர்ந்தப் பாறை ஓவியங்கள் - குண்டூர்

June 26 , 2023 389 days 259 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஓர்வகல்லு கிராமத்தில், ஒரு நிலத்தில் ஒருவர் உழுது கொண்டிருப்பதைச் சித்தரிக்கும் வகையிலான ஒரு இடைக் கற்காலப் பாறை ஓவியம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இயற்கையாக உருவான ஐந்து குகைகளில், இரண்டு குகைகளின் பின் சுவர்கள் மற்றும் கூரைகளில் தனிச்சிறப்பு மிக்கச் சித்தரிப்புகளுடன் கூடிய பல பாறை ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.
  • இவை ஏறக்குறைய கி.மு. 5000 ஆம் காலக் கட்டத்தினைச் சேர்ந்த இடைக் கற்கால மக்களால் உருவாக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்