TNPSC Thervupettagam

வரவு மற்றும் செலவு ஆகியவற்றுக்கான முன்தொகை

April 4 , 2019 1934 days 585 0
  • இந்திய அரசின் ஆலோசனையுடன் இந்திய ரிசர்வ் வங்கியானது 2019-20 நிதியாண்டின் முதல் பகுதிக்கான வரவு மற்றும் செலவு ஆகியவற்றுக்கான முன்தொகையின் (WMA - Ways and Means Advances) வரம்பை ரூ.7500 கோடியாக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
  • WMA மீதான வட்டி விகிதமானது ரெப்போ விகிதமாகவும் அதனை மீறிய தொகையானது ரெப்போ விகிதத்தை விட 2 சதவிகிதம் அதிகமாகவும் இருக்கும்.
  • WMA வரம்பு மீறப்பட்டால் RBI மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அந்த மீறிய வரம்பிற்கான செலவீனத் தொகையை அளிக்கும்.
  • WMA என்பது RBI-யினால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தற்காலிக நிதியளிக்கப் படும் வசதியாகும்.
  • WMA திட்டமானது அரசின் வரவுகள் மற்றும் பண வழங்கீடுகள் ஆகியவற்றில் ஏற்படும் தற்காலிக பொருத்தமின்மையைக் களைவதற்காக 1997 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்