வரி சாரா வருவாய் அதிகரிப்பு
May 4 , 2023
573 days
489
- 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரி சாரா வருவாயில் 32% அதிகரிப்பு பதிவாகி உள்ளது.
- இது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாகும்.
- முன்னதாக, 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வரி சாராத வருவாயில் 30% அளவு அதிகரிப்பானது பதிவானது.
- மாநிலத்தின் வருவாய் ஆதாரங்கள் பின்வருமாறு:
- வரி வருவாய் (சொந்த வரி வருவாய் மற்றும் மத்திய அரசு வரிகள்/கட்டணங்களில் உள்ள மாநில அரசின் பங்கு);
- வரி சாராத வருவாய்; மற்றும்
- இந்திய அரசின் மானியங்கள்
- வரி சாராத வருவாய் ஆனது பின்வருவனவற்றை உள்ளடக்கியது;
- வட்டி வருவாய்;
- ஈவுத் தொகை மற்றும் இலாபம்;
- சுரங்கம் மற்றும் பிற துறை சார்ந்த வருவாய்கள்.
Post Views:
489