TNPSC Thervupettagam

வரி செலுத்துவதற்கான UPI வரம்பு

August 13 , 2024 102 days 137 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, UPI வரி செலுத்துவதற்கான வரம்பைத் தற்போதைய வரம்பிலிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது.
  • தற்போது, ​​அதிகப் பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்ட குறிப்பிட்ட வகை கொடுப்பனவுகளைத் தவிர, UPI பரிவர்த்தனைக்கான வரம்பு 1 லட்சம் ரூபாயாக உள்ளது.
  • ஒரு பரிவர்த்தனைக்கு 1 லட்சம் ரூபாயாக இருந்த UPI மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்