TNPSC Thervupettagam

வரி நீதி மீதான நிலை 2020

December 12 , 2020 1318 days 611 0
  • இது வரி நீதி என்ற அமைப்பின் இம்மாதிரியான முதல் வருடாந்திர அறிக்கையாகும்.
  • சர்வதேசப் பெருநிறுவனங்களின் வரி மோசடி மற்றும் தனியார் வரி ஏய்ப்பு ஆகியவற்றால் உலகின் ஒவ்வொரு நாடும் எவ்வளவு வரியை இழக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
  • இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையில், சுரண்டல் மற்றும் இலாப மாற்றத் திட்டத்தின் (base erosion and profit shifting project) கீழ் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும், உலக நாடுகள் 427 பில்லியனுக்கும் அதிகமான அளவில் வரியை இழந்து வருவதாக இது கண்டறிந்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தியா மற்ற நாடுகளிடம் 70000 கோடியை வரியாக இழந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்