TNPSC Thervupettagam

வரி நோக்கங்களுக்கான வெளிப்படைத் தன்மை மற்றும் தரவுகளின் பரிமாற்றம் குறித்த உலக மன்றம்

July 2 , 2020 1610 days 565 0
  • இது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தைக் குறிக்கும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒரு ஆய்வு ஆகும்.
  • இந்தியாவானது ஜெர்மனி மற்றும் பிரான்சு ஆகியவற்றுடன் சேர்த்து தரவுகளின் பரிமாற்றப் பங்காளர்களாக முதல் மூன்று நாடுகளிடையே தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.
  • இந்தியாவானது இந்த ஆய்வின்படி, “மிகப்பெரிய ஒரு இணக்கமான நாடாகவும்” தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்