TNPSC Thervupettagam
April 11 , 2022 832 days 446 0
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் ஆனது மத்திய நிதிநிலை அறிக்கையின் மதிப்பீட்டை விட ரூ.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
  • மத்திய நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்ட ரூ.22.17 லட்சம் கோடிக்குப் பதிலாக, நிகழ்நேர மதிப்பீட்டிற்கு முந்தையப் புள்ளி விவரங்களின்படி வருவாய் வசூல்  ரூ.27.07 லட்சம் கோடியாக உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.20.27 லட்சம் கோடியை விட 2021-22 ஆம் ஆண்டில் பதிவான வரி வருவாய் 34 சதவீதம் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்