TNPSC Thervupettagam

வரிக்குதிரை வகை மீன் மரபணு

December 6 , 2020 1455 days 564 0
  • புனேவில் உள்ள அகார்கர் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருதய மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கக் கூடிய வரிக்குதிரை வகை மீனின் மரபணுக்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது குறுகிய காலத்திற்குள் மூளை, இருதயம், கண், தண்டு வடம் உள்ளிட்ட தனது உறுப்புகளை மீள் உருவாக்கம் செய்து கொள்ளும்.
  • இதன் காரணமாக இது ஒரு மாதிரி உயிரினமாகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய நன்னீர் வாழ் மீனாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்