TNPSC Thervupettagam

வரித் தகவல் பரிமாற்றம்

June 14 , 2019 1864 days 611 0
  • 2019 ஆம் ஆண்டு மே 21 அன்று மார்ஷல் தீவுடன் வரிப் பரிமாற்ற ஒப்பந்தம் (TIEA - tax information exchange agreement) ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இது வரி தொடர்பான விவகாரங்கள் மீதான தகவல் பரிமாற்றத்திற்காக ஒரு சிறந்த கட்டமைப்பை அளிக்கின்றது. இது வரி ஏய்ப்பு மற்றும் வரித் தவிர்ப்பு ஆகியவற்றைத் தடுக்க உதவும்.
  • மார்ஷல் தீவுகள் ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குகிடையே, பசுபிக் கடலில் உள்ள எரிமலைத் தீவுகள் மற்றும் பவளத் தீவுகளின் சங்கிலித் தொடராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்