TNPSC Thervupettagam

வரித்தலை வாத்து - அருணாச்சலப் பிரதேசம்

March 13 , 2025 18 days 44 0
  • மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள லிஷ் என்ற கிராமத்தில் ஓர் அரிய வலசை போகும் பறவை இனமான வரித்தலை வாத்து மீட்கப்பட்டுள்ளது.
  • ஆசியா மற்றும் ஐரோப்பியப் பகுதிகள் முழுவதும் வலசை போகும் வரித்தலை வாத்து ஆனது, IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்’ ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இது உலகின் மிக உயரமாக பறக்கும் பறவைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்