August 14 , 2022
834 days
391
- மத்திய அரசானது இரண்டு மாதத் தவணை வரிப் பகிர்வுக்குச் சமமான 1.16 லட்சம் கோடி ரூபாய் நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கியது.
- இது இந்த நிதியாண்டில் மாநில அரசுகளின் மூலதனச் செலவுத் திறன்களை அதிகரிக்க உதவுகிறது.
- மாநிலங்களுக்கு உத்தரவாதமாக அளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு ஆனது இந்த ஜூலை மாதத்தில் காலாவதியானது.
- ‘பொதுவான மாதாந்திர வரிப் பகிர்வு’ என்பது சுமார் ₹58,332.86 கோடிகள் ஆகும்.
Post Views:
391