TNPSC Thervupettagam
July 4 , 2022 750 days 429 0
  • இந்திய ஹாக்கி வீரரும், 1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் ஒருவருமான வரீந்தர் சிங் காலமானார்.
  • 1975 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.
  • இது இந்திய ஹாக்கி அணி வென்ற ஒரே உலகக் கோப்பை ஆகும்.
  • வரீந்தருக்கு 2007 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்