வருகையின் போது நுழைவு இசைவு வழங்கும் வசதி
December 4 , 2019
1725 days
713
- ஐக்கிய அரபு அமீரக நாட்டினருக்கு வருகையின் போது நுழைவு இசைவு வழங்கும் வசதியை இந்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
- மேலும், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரக நாட்டின் மக்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.
- இந்தியாவால் வருகையின் போது பெறப்படும் நுழைவு இசைவு வழங்கும் வசதி வழங்கப்படுகின்ற மற்ற இரு நாடுகள் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகும்.
- இருப்பினும், இந்தியா 170 நாடுகளின் குடிமக்களுக்கு மின்னணு நுழைவு இசைவு (இ-விசா) வசதியை விரிவுபடுத்தி இருக்கின்றது.
Post Views:
713