TNPSC Thervupettagam

வருகையின் போது மின்னணு நுழைவு இசைவு - மதுரை விமான நிலையம்

October 21 , 2018 2098 days 649 0
  • மதுரை சர்வதேச விமான நிலையத்தில் வருகையின் போதான மின்னணு நுழைவு இசைவு வசதி (Visa - விசா) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • இது இவ்வசதியைப் பெறும் தமிழ்நாட்டின் நான்காவது மற்றும் ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் 26 வது விமான நிலையமாகும்.
  • முன்பு பயணிகள் தங்கள் வேலை முடிவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் இந்திய உயர் ஆணையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது.
  • பயணிகள் தற்போது தங்களது பயணத்திற்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களுக்கு முன்பாகவும் அதிகபட்சம் 120 நாட்களுக்கு முன்பாகவும் நேரடியாக இணைய தளத்தில் விசாவை விண்ணப்பிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்