TNPSC Thervupettagam

வருங்கால வைப்பு நிதிகள் மீதான வட்டி விகிதம்

March 17 , 2022 857 days 423 0
  • ஓய்வூதிய நிதி வழங்கீட்டு அமைப்பான, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO - Employees Provident Fund Organisation) 2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.10% ஆகக் குறைத்துள்ளது.
  • இந்த விகிதமானது முந்தைய ஆண்டின் வட்டி விகிதத்தை விட 0.4% குறைவாகும்.
  • 2020-21 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் வருங்கால வைப்புத்தொகை மீதான வட்டி விகிதமானது 8.5% ஆக இருந்தது.
  • கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்ட வட்டி விகிதங்களில் இது மிகக் குறைவானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்