TNPSC Thervupettagam

வருடத்தின் தொழிலதிபர் விருது

July 22 , 2018 2220 days 628 0
  • Healthcare at HOME (HCAH) நிறுவனத்தின் இணை-நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநரான விவேக் ஸ்ரீவஸ்தவா, 8வது இந்திய வருடாந்திர தொழிலதிபர் விருதளிப்பு நிகழ்வில் மதிப்புமிக்க இவ்வருடத்தின் தொழிலதிபர் விருதினை வென்றுள்ளார்.
  • ப்ரான்சைஸ் இந்தியா (Franchise India) மற்றும் ஸீ வர்த்தகம் (Zee Business) உடனான ஊடக பங்களிப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தொழிலதிபர் (Entrepreneur India Media) ஊடகத்தினால் புதுதில்லியில் உள்ள ஏரோ சிட்டியின் J.W.மேரியாட் ஹோட்டலில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்