2021 – 21 ஆம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 81.97 பில்லியன் டாலர் வருடாந்திர அந்நிய நேரடி முதலீட்டு வரவானது பதிவாகியுள்ளது.
கடந்த ஏழு நிதியாண்டுகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரவானது 440 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.
இது கடந்த 21 நிதி ஆண்டுகளின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரவில் கிட்டத்தட்ட 58% ஆகும்.
2014 – 2021 ஆகிய ஆண்டுகளிலிருந்து பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரவுகள் முதன்மையாக சிங்கப்பூர், மொரீசீயஸ் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகளிலிருந்துப் பெறப்பட்டன.