TNPSC Thervupettagam

வருடாந்திர அந்நிய நேரடி முதலீடுகள்

August 1 , 2022 847 days 453 0
  • 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியா அதிகபட்சமாக ஆண்டுக்கு 85 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது.
  • 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவிற்கு சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலிருந்து அதிக அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டது.
  • அவற்றைத் தொடர்ந்து மொரீஷியஸ், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகியவை அதிக அந்நிய நேரடி முதலீடுகளைப் பெறும் முதல் 5 மாநிலங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்