TNPSC Thervupettagam

வருடாந்திர இந்தோ-பசிபிக் வணிக மன்றம்

September 13 , 2020 1444 days 579 0
  • மூன்றாவது வருடாந்திர இந்தோ-பசிபிக் வணிக மன்றத்தின் சந்திப்பானது வியட்நாமின் ஹனோயில் நடத்தப்பட உள்ளது.
  • இந்த மன்றமானது அமெரிக்க-ஆசியான் வணிக ஆணையம், வியட்நாம் வணிக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பு, அமெரிக்க வணிகக் கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் அரசு ஆகியவற்றினால் ஆதரவளிக்கப்படுகின்றது.
  • இந்த மன்றமானது சுதந்திரமான, வளமான மற்றும் வலுவான பகுதியைக் கொண்ட நாடுகளுடன் தடையற்ற மற்றும் திறந்தவெளி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்