TNPSC Thervupettagam

வருடாந்திர கல்வி நிலை அறிக்கை(Annual Status of Education Report)

August 5 , 2017 2716 days 1126 0
  • பிரதம் (PRATHAM) என்னும் தன்னார்வ அரசு சாரா நிறுவனம் இந்த வருடாந்திர கல்வி நிலை அறிக்கையினை வெளியிடுகிறது.
  • இந்த வருடாந்திர கல்வி நிலை அறிக்கை கணக்கெடுப்பில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இது கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளை (குடும்பங்களை) மட்டும் உள்ளடக்கும் கணக்கெடுப்பு ஆகும் .
  • ஆரம்ப நிலைக் கல்வியில், ஒவ்வொரு வகுப்பின் கற்றல் ஆக்கங்களை இந்த அறிக்கை காட்டுகிறது .மொழிப் பாடம் , கணிதம், சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களின் அடிப்படையில் கற்றல் வெளிப்பாடு கணக்கிடப்படுகிறது.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் தகுந்த கல்வி, தரமாக கிடைக்க இந்த அறிக்கை வழிகாட்டுகிறது.
  • கல்வித் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த அறிக்கையானது பெரிதும் உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்